Central Organization Institute of Legal Education (ILE) • Master Scholarly Repository & Academic Law Journals
Institute of Legal Education

Institute of Legal Education

Premier Scholarly Publishing House, Central Legal Research Repository & Academic Network
Home › Repository › Article Details
ILE-AIT-16137 Indian Journal of Legal Review (IJLR)
✓ Double-Blind Peer Reviewed 🔓 Open Access

பிரபஞ்சசக்தியும்சித்தர்களின்வளமும்

Author(s): ILE Multidisciplinary Journal
Volume: 4 Issue: 2 Year: 2025 ISSN: 2583-2344 APIS: 3920-0001 Publisher: Institute of Legal Education (ILE)
Recommended Bluebook Citation
ILE Multidisciplinary Journal, பிரபஞ்சசக்தியும்சித்தர்களின்வளமும், 4 Indian Journal of Legal Review 2 (2025).

Abstract

பிரபஞ்ச சக்தியும் சித்தர்களின் வளமும்

AUTHORS - DR. V.C. SRINIVASAN*, DR. A. LAKSHMI DUTTAI** & DR. SRINAGABOSHINI ARANGARAJ**

* ASST.PROF IN TAMIL &A.O, NANDHA ARTS AND SCIENCE COLLEGE (AUTONOMOUS), ERODE-638052

** ASST.PROFESSOR, SCHOOL OF TAMIL, PONDICHERRY UNIVERSITY.PUDUCHERRY.

*** ASSOCIATE PROFESSOR, DEPARTMENT OF MUSIC, UNIVERSITY OF JAFFNA, SRILANKA.

BEST CITATION - DR. V.C. SRINIVASAN, DR. A. LAKSHMI DUTTAI & DR. SRINAGABOSHINI ARANGARAJ, பிரபஞ்ச சக்தியும் சித்தர்களின் வளமும், ILE MULTIDISCIPLINARY JOURNAL, 4 (2) OF 2025, PG. 308-312, APIS – 3920-0007 | ISSN - 2583-7230.

முன்னுரை

தமிழ் மரபில் ஆன்மிக சிந்தனை, யோகம் மற்றும் தத்துவ பார்வைகள் மனித வாழ்வின் அடிப்படை அம்சங்களாகக் கருதப்படுகின்றன. உலகின் இயங்கும் சக்தியை “பிரபஞ்ச சக்தி” என்று அழைக்கப்படுகிறது. இந்த சக்தி அனைத்திலும் ஊடுருவி, உயிரினங்களுக்கும் அண்டச் சுழற்சிக்கும் உயிர் மூச்சாக விளங்குகிறது. சித்தர்கள் இந்த பிரபஞ்ச சக்தியின் உள்ளார்ந்த உண்மையை தங்கள் ஆன்மிக சாதனைகள், தியானம், யோகாசனம், பிராணாயாமம் மற்றும் தெய்வீக அனுபவங்களின் மூலம் உணர்ந்து மனிதகுல நலனுக்காகப் பயன்படுத்தியவர்கள்.

← Back to Repository Search